Posts

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள்: நவ.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

Image
தூத்துக்குடி அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு நவ.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட சுகாதார சங்க தலைவர்/ மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM Schemeல் (TAEI, Geriatric, Pain and Palliative Care and CEmONC) கீழ் ஒப்பளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியிடங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு ஆண்/ பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்களின் எண்ணிக்கை / தொகுப்பூதியம் / கல்வித்தகுதி: Radiographer – 2, ரூ.13,300/- P.M, Passed in B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course from any recognized University, Physiotherapist -1, ரூ.13,000/- P.M, Passed in Bachelor of Physiotherapy / degree certificate from any recognized University, Multipurpose Health Worker -6, ரூ.8500/- P.M, Passed in 8th Std, Security Guard – 4, ரூ.8500/- P.M, Passed in 8th Std மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்...